இது தேவன் தங்கிடும் வாசஸ்தலம்
idhu devan thangidum vaasasthalam
இது தேவன் தங்கிடும் வாசஸ்தலம் இதில் தேவனை துதிக்க கூடிடுவோம் முழங்காலில் நின்று துதித்திடுவோம் - என்றும் முழுமனதோடே வாழ்த்திடுவோம்
இத்தனை (ஐம்பது) ஆண்டுகள் கண்மணி போலே பத்திரமாய் நம்மை காத்தாரே உத்தம தேவ சமூகத்திலே நாம். நித்தமும் கூடி தொழுதிடுவோம்
எத்தனை அற்புதம் இங்கு கண்டோம் - இன்று அத்தனை எஸ்தோத்திரம் ஏறெடுப்போம் சத்திய வேதத்தின்படி நடந்து நாம் நித்திய தேவனை தினம் துதிப்போம்
தேவன் தாம் செய்த நன்மையை நினைத்து இரட்சிப்பின் தேவனை தொழுது கொள்வேன் ஆராதனையில் கலந்து கொண்டு நான் அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்
நானிருப்பேன் உங்கள் நடுவிலென்றீர் - இன்று நாதன் உன் நாமம் நமஸ்கரிப்போம் தாமதமின்றி அருள்புரிவீர் என்றும் தற்பரனே உம்மை வாழ்த்துகிறோம்.
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal