ஞானஸ்நானம் பெற்றாய்
gnaanasnaanam petraay
ஞானஸ்நானம் பெற்றாய் நம் கிறிஸ்தேசு நாதனோடுறவுற்றாய்.
1.வானப் பரமவஸ்தானவ னோர் சுந்திரக் குமார மனுடவதார ரெட்சகனேசு ஞானத்திரவிய மெனத்தானே மகிழ்ந்தெமக்கு நாட்டிச் சீவனின் வழி காட்டிக் கட்டளையிட்ட
தாரி தக்குகு செந்தரி தக செம் செந்தரி கிடதக - ஆ- 2
தகணந் தரி தரிகுந்தரி தகதீ ணுத கிட தோம். பாப் பாப சா சாச நித நிசகாரி சாநிசநி நித பம தாகத செந்தரி கிடதக தக தக திகு திகு தகதி மித்தோம். தக தித்தளங்கு தக ததிங் கிணத் தோம்.
2. ஓ பா ரெம் மனு வேல் நரர் பிரிய அன் பாலதி தயவுடன் ஒளி மண்டிய பரமண்டல உயரத் திருவுளமாய் எழுந்த கணந்தம் அருந்தவருடன் பிதாச்சுதன் பரிசுத்த ஆவியினா மதிசய மகிமை யினிலே அருண் முழுக் கருளியுமே. யெனை நம்பு வீரெனமறை சொனபடியே
3. ரீ ரீ ரீ ரீ காம ப ம க ரி நி சரீ கா மப மக ரிக ரிசா நிச ரிகம கரிநி ரீரிரீ யே யோ வா ஆதாமா ரொரே கனியினர் ஓர் காட்சியடைய மனுடனா அனை மரி சுத னென-யேயோவா. ரிக ம பா ம கரி ரி பா ம கரி ம கரி நி ரீரீரீ. இருடி மாக்க ளெழுத முன் னோன் மறை சொனபடி-யேயோவா கா, ரிச நிச ரிச ரிக ம பா மகரி ப ம கரி ம கரிநி ரீரீரீ. இசர வேலதிப தவிது ராஜனொடு முழுவுலகமுந் தொழ-யே யோவா. மாப்ப மாப்ப கரிகசா ரீக மாப்ப தபமா பாநிதப மாதபம கரி காம பம கரிநி ரீரீரீ. இந் நிலத்தில் வருவனே பாடதான பிறகு புன் மனுடர் துன்மையற வெழுந் தாவலர் தங்கடமை-யேயோவா. சாசாசா நீதா நிச நீ தாப ம பா நீத நிசரி நீ சாசாசர மாப நீத நிசரி நிரீசா ரீ சனிதாபம பதநி சாம்ச பதம பாம்ப க ரிரி காமப ம கரி நீ. ரீரீரீ. ஈதோ நீபா ரெங்கணுமே சென் றெனி ஈடாகச் சாதி யெலார்க் கே தீட்சை தந் தியல்புடனே யுவந்த சீடராக்குவீர் தவசு நீடி மனதுவாடி வச மதாகினி சங்கதியென - யேயோவா. ஞாயாதி பதியாக நடுத்தீர்க்கவே நானில முடிவினாம் வருமளவும் நாளெல்லாமும் முடனிருப் போமென நயந்தோதி மாயாக் கருணை பெற்றோயாக் கீர்த்தனத்தால் வாழ்த்தும் வேதநாயகன் றோஸ்திரப் பிரஸ்தாபன். மா முகிலேறிச் சென்றபோது வானக்கதி பெற வருளிய ஞானத் திரவிய மெனு முயர்-தாரி.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal