ஞானச் சுந்தரியா
gnaanas sundhariyaa
ஞானச் சுந்தரியா ஞானச்சுந்தரியா ஞானச் சுந்தரியா நாசரேனு நங்கையே நாசரேனு நங்கையே நாசரேனு நங்கையே ஞானச் சுந்தரியா.
வானச் சந்தி ரீகைப் பத மானத் திலங்கு சுந்தர. - ஞான
1. சங்கையின் ராசா வந்தார் மங்கலமே யுவந்தார் அங்க மகிழ்ச்சி யாவோ மங்கெதிரா கப் போவோம். - ஞான
2. ஞான தீபம் விளங்க நாதன் மறைமுழங்க மானுவேற்கு மனம் வை மானே மணக் கோலஞ் செய். - ஞான
3. வேதநாயகன் பத மேசியாவுக்கே யித மாதுனக்கான வேலை மாறாத செபமாலை. - ஞான
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal