கீதங்கள் பாடியே போற்றிடுவோம்
geedhangal paadiyae potriduvom
1. கீதங்கள் பாடியே போற்றிடுவோம் - சங் கீதங்கள் பாடியே போற்றிடுவோம் - 2
கர்த்தர் பெரியவர் மகா உன்னதர்! அவர் தயவை எண்ணியே துதித்திடுவோம் - 2
அற்புதங்கள் செய்பவர் பரிசுத்தமானவர் மகிமை படுத்திடுவோம் யுத்தத்தில் வல்லவர் இரட்சிப்புமானவர் உயர்த்தி மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா - 8
2. இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு வந்தார் கேடகமும் கிருபையும் பெலனுமானார் மாராவை மதுரமாக்கினார் மாறாத பரிகாரி அவரேயாவார் - 2
3. நீதியின் தேவனை உயர்த்திடுவோம் நித்திய பாதையில் நடத்திடுவோம் நிதம் மாறாத அவர் அன்பினை நாம் சிதறி எங்குமே கூறிடுவோம் - 2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)