எழுப்புதல் தாரும் எழுப்புதல் தாரும்
ezhuppudhal thaarum ezhuppudhal thaarum
எழுப்புதல் தாரும் எழுப்புதல் தாரும் எழுப்புதல் இன்றே தாரும் -2 என் உள்ளத்தில் என் இல்லத்தில் எழுப்புதல் இன்றே தாரும் சபையினில் தேசத்தில் எழுப்புதல் இன்றே தாரும் -2
1. பரிசுத்த ஆவியின் எழுப்புதல் தாரும் பாவிகள் பரமனை அண்டிட செய்யும் -2 பரிசுத்தவான்கள் யாவரையும் பரமனின் வருகைக்காய் ஆயத்தம் செய்யும்-2
2. வசனத்தின் எழுப்புதல் வாழ்கையில் தாரும் வல்லமை விளங்கிட வாழ்திட செய்யும் -2 வார்த்தையில் அல்ல கிரியையிலே கர்த்தரை தேவன் என்று நிருபிக்க செய்யும் -2
3. பரிசுத்த ஆவியின் எழுப்புதல் தாரும் பாவிகள் பரமனை அண்டிட செய்யும் -2 பரிசுத்தவான்கள் யாவரையும் பரமனின் வருகைக்காய் ஆயத்தம் செய்யும்-2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal