எழுந்திடுவீர் நீர் வாலிபரே
ezhundhiduveer neer vaalibarae
எழுந்திடுவீர் நீர் வாலிபரே - நாமும் இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம் நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம்
எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம் இயேசுவின் வீரரே எழுந்திடுவோம் அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட தூசியை உதறி எழுந்திடுவோம்
விழித்திருங்கள் நீர் கன்னியரே - நல்ல விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர் மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம்
நித்திரைகள் வேண்டாம் முதியோரே - நல்ல நேரம் வேளை தன்னை நிதானிப்பீரே தீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள் தினம் நிறைவேற கண்டதில்லையோ
சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே - நல்ல தைலாபிஷேகம் செய்ய வருவீரே புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி நேசர் பாதத்தில் உடைத்திடுவீர்
இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் - நல்ல இயேசு முன்னே செல்வார் பயம் இனியேன் என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும் இன்றே யாவரும் எழுந்திடுவோம்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)