எழுந்தருளும் தேவா
ezhundharulum devaa
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் - 2 மனுஷர் என்னை மேற்க்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு என்னை தொடராதிருக்க எழுந்தருளும் - 2 எனக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும் நான் உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் - 2
நீர் எழுந்தருளும்போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார் நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் - 2 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் - 2 அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே - 2
More from Karunaiyin Pravaagam
- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்aayiram aayiram nanmaigalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இனியும் உம்மை கேட்பேன்iniyum ummai ketpenBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இயேசுவே என் நேசரேyesuvae en nesaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உன்னதத்தில் உயர்ந்தவரேunnadhathil uyarndhavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் அழகான கண்கள்um azhagaana kangalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் மகிமையை நான் காண வேண்டும்um magimaiyai naan kaana vendumBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம்மை அதிகம் அதிகம்ummai adhigam adhigamBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- எத்தனை நல்லவர்ethanai nallavarBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam