எழுந்தார் இறைவன் எழுந்தார்
ezhundhaar iraivan ezhundhaar
எழுந்தார் இறைவன் எழுந்தார் இறைவன் ஜெகதலம் நடுங்க ஜெயதொனி முழங்க
அகிலம் நடுங்க அலகை ஜெயித்தார் - ஆ-ஆ-ஆ அல்லேலூயா துதி முழங்க அண்ணல் இயேசு எழுந்தார்
வேதாளம் நசுங்க பாதாளம் நடுங்க ஆ.ஆ. அல்லேலூயா துதி முழங்க அண்ணல் இயேசு எழுந்தார்
செத்தவர் பிழைக்க நித்ய ஜீவன் அளிக்க ஆ-ஆ-ஆ அல்லேலூயா துதி முழங்க. அண்ணல் இயேசு எழுந்தார்
ஜீவாவி அளிக்க தேவக்கோபம் மறைக்க ஆ-ஆ-ஆ அல்லேலூயா துதி முழங்க அண்ணல் இயேசு எழுந்தார்
காவலர் நடுங்க கல்லறை திறக்க ஆ-ஆ-ஆ. அல்லேலூயா துதி முழங்க அண்ணல் இயேசு எழுந்தார்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal