ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்
ezhu svarangalil ethanai raagam
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம் என்னைப் பாடவைத்த இயேசுவே என் ஜீவராகம்
பாட்டுக்கு ஜீவன் ஆவியானவரே என்னை பாடவைத்தவர் பரிசுத்தர் இயேசுவே ராகங்களும் இசை பாவங்களும் லயதாளங்களையும் நானறியேனே துதிகள் நடுவிலே! வாசம் செய்பவர் ராகம் தாளம் சொல்லித் தருவாரே
இயேசுவின் நாமம்! நாவிலிருந்தால் ஏழு ஸ்வரங்களும் சங்கமமே இசையினில் மயங்கிடும் இயேசுவைப் பாடிட ராகமென்ன தாளமென்ன தடை சொல்லுமோ
தாவீது பாடி வைத்தான் சங்கீதப் பாட்டொன்று சாலமேன் பாடினான் உன்னத பாட்டொன்று ஆவியில் நானும் பாடின பாட்டு அபிஷேகத்தில் நிறைந்திடு கேட்டு அற்புத தேவனை அதிசய நாதனை! நாதஸ்வரம்! மேளதாளம் முழங்கிடவே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar