ஏழைகளின் தேவனே எளியோரின்
ezhaigalin devanae eliyorin
ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே திக்கற்ற பிள்ளைகளின் தகப்பனே திக்கற்ற பிள்ளைகளின் தகப்பனே
தாய் மறந்தாலும் எனை மறவாமல் காக்கின்ற தெய்வம் நீரல்லவா காக்கின்ற தெய்வம் நீரல்லவா - என்னை காக்கின்ற தெய்வம் நீரல்லவா
ஏழைக்கு இறங்கினீர் கிருபைகள் அருளினீர் நன்மையினால் என்னை நிரப்பினீர் - உந்தன் நன்மையினால் என்னை நிரப்பினர்
ஜெபத்தைக் கேட்கிறீர் ஜெயத்தைத் தருகிறீர் பயமின்றி வாழ்ந்திட செய்கிறீர் - என்னை பயமின்றி வாழ்ந்திட செய்கிறீர்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae