ஏழை எந்தன் ஜெபமதை கேட்பவரே
ezhai endhan jebamadhai ketpavarae
ஏழை எந்தன் ஜெபமதை கேட்பவரே என் கண்ணீரைப் பாருமய்யா என் மனதின் பாரங்களை அறிந்தவரே என் முன்னாலே வாருமய்யா
காண்கின்ற தெய்வம் நீரய்யா - என்னை கண் திறந்து பாரய்யா இயேசய்யா என் நெசய்யா பேசிடும் தெய்வம் நீரய்யா
என் பாவங்கள் ஏற்றுக் கொண்டீர் என்னையும் நீர்மிட்டுக் கொண்டீர்
இரக்கமுள்ள என் தெய்வமே - உம் கரம் நீட்டி அற்புதங்கள் செய்திடுமே
தேவா உம்மால் கூடாதது தேசத்திலே இல்லை ஐய்யா - ஒரு வார்த்தை சொன்னால் போதுமய்யா
வருவேன் என்று சொன்னீரய்யா எப்போது நீர் வருவீரய்யா ஏங்குகிறேன் தினம் நானய்யா
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar