எவ்ராஹிம் எவ்ராகிம்
evraahim evraagim
எவ்ராஹிம் எவ்ராகிம் நீ எந்தன் செல்ல பிள்ளை அல்லவோ -4
1. உன்னை வாலாக்காமல் உன்னை தலையாக்குவேன் உன்னை கீழாக்காமல் உன்னை மேலாக்குவேன் -2 இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவேன் மறைவான பொக்கிஷத்தை தந்திடுவேன் -2
எவ்ராஹிம் எவ்ராகிம் நீ
2. உன் ஆத்துமா வாழ்வதுபேல நீ சுகமாய் வாழ்மகனே -2 நதியோரம் நடப்பட்ட நல் மரமாய் பூத்துக்குலுங்கிய செழித்திடுவாய் -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal