ஏற்றுக் கொள்ளும்
etruk kollum
ஏற்றுக் கொள்ளும், யேசுவே.
அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று சொன்ன வாக்கத்தத்த மல்லாது, இப்போது - என்னை
அந்தகாரத்தி னின்றும், பவப் பேய் அடிமைத் தனத்தி னின்றும் சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட எந்தையே, உந்தனுக்கிதோ! படைக்கிறேன் - என்னை
ஆத்ம சரீரமதை உமக்கு ஆதீன மாக்கி வைத்தேன். பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக் காத்திருக்கின்றேன், கருணைசெய், தேவா - என்னை
நீதியி னாயுதமாய் அவயவம் நேர்ந்து விட்டேன் உமக்கு, ஜோதி பரிசுத்த ராலய மாகவே சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை - என்னை
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)