எத்தனை எத்தனை ராகங்களோ
ethanai ethanai raagangalo
எத்தனை எத்தனை ராகங்களோ எத்தனை எத்தனை தாளங்களோ அத்தனை ராகமும் தாளமும் அறியாத சிறுவன் ஆனாலும் பாடவந்தேன் சங்கீத ராகம் நீர் வரவேண்டும் உம் அருள் வேண்டும் வரம் வேண்டும் என் இயேசுவே
ஜத்தி சொல்லி ஸ்வரம் பாட வரம் வேண்டும் என் இயேசுவே ஸப்த ஸ்வரத்தோடு உம்மைப் பாட அருள் வேண்டும் என் இயேசுவே
நான் பாடும் பாடல்கள் நீ தந்தது ராகங்கள் எல்லாம் உமதானது சங்கீத ஸ்வரம் பாட படித்தேனில்லை சகலமும் நீர் தந்த ஞானம் தானே
உம்மையன்றி ஒரு தெய்வம் உலகில் இல்லை இயேசுவே உமதன்பிற்கிணையுமில்லை உம்மாலே நான் இன்று உயிர்வாழ்கிறேன் உம் அபிஷேகத்தால் நானும் ஜத்தி சொல்கிறேன்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar