ஏசு அப்பா என்னோடு
esu appaa ennodu
ஏசு அப்பா என்னோடு பேசினார் எனக்கு அளவிட முடியாத சந்தோஷம் -(2) அபிஷேகத்தால் என்னை நிரப்பினாரே ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர் -(2)
மகனே என்று கூப்பிட்டபோது மகிழ்ச்சியில் என் உள்ளம் துள்ளதய்யா -(2) கண்மணி போல் என்னை காத்தவரே காலமெல்லாம் உன்னை துதித்திடுவேன் -(2)
என்று நீரும் வருவீரையா எப்போதும் உம்மை நான் காண்பேனய்யா -(2) எந்தன் உள்ளம் புதுக் கவியாலே எப்போதும் உம்மை பாடுவேன் ஐயா-(2)
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar