என்னோட ஆசையெல்லாம்
ennoda aasaiyellaam
என்னோட ஆசையெல்லாம் இயேசப்பா உங்க மேல தான் என்னோட பாசம் எல்லாம் என் நேசர் உங்க மேல தான்
எனக்கு வேறு ஒரு ஆசையில்லே இயேசு நீங்க இருக்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே என் உசுரு உங்க உள்ளங்கையிலே
பொன்னும் வெள்ளியும் தேவையில்லே மாணிக்கம் வைரங்கள் தேவையில்லை என்னை பொன்னாக மின்ன செய்யும் வேத வசனமே போதுமப்பா அதைத் தவிர
மாட மாளிகையும் தேவையில்லை கூட கோபுரங்கள் தேவையில்லை இயேசுவே உமது ஆலயத்தின் வாசற்படியே போதுமப்பா
உல்லாச உலகம் தேவையில்லே இந்த பொல்லாத மாமிசம் தேவையில்லே ஏமாற்றும் பிசாசு இடமேஇல்லே என்னை ஏற்றுக்கொண்ட இயேசு மட்டும் போதுமப்பா
அதிகாலை ஜெபத்தை அதிகரித்து அப்பா நான் உம்மோடு உறவாடனும் அந்தி சந்தி மத்தியான வேலையிலும் அப்பா சமூகத்தில் அமர்ந்திடனும் உனக்குப் பிரியமான நல்ல மகனாக நான் மாறனும் உன் நாமம் சொல்லி சொல்லி இந்த உலகில் நான் உயிர் வாழனும்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar