என்னிலே பெலனில்லை ஏதும்
ennilae pelanillai edhum
என்னிலே பெலனில்லை ஏதும் வல்லமையில்லை அண்ணலே உன்சமுகம் வரவேணும்
என்கரம் பிடித்தென்னிலிருந்து உருவாகி உன் ஒளி வீசிட வரவேணும்
அவிசுவாசக்கடல் அலை அமிழ்த்துதே என்செய்வேன் அதிகாரவார்த்தையே நீர்வரவேணும்
துன்பபெருக் கெந்தன் துதியை குறைக்குதே அன்பே உம் திருசமுகம் வரவேணும்
சத்துருவின் நிந்தை சகித்திட பெலனில்லை அத்தனே நின்சமுகம் வரவேணும்
எலியாவின் ஆவி இருமடங்கென்னில்வந்தால் தான் கலியுகத்தைக் கர்த்தனே ஜெயித்திடுவேன்
பெலன் அன்பு தெளிந்த புத்தி திருசுதன் ஆவி வந்தால் உலகத்தின் அதிபதியை ஜெயித்திடுவேன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal