எண்ணி எண்ணி துடிக்கின்றேன்
enni enni thudikkindren
எண்ணி எண்ணி துடிக்கின்றேன் என் அருமை இயேசுவை எண்ணிலடங்கா நன்மை எனக்கு செய்தவரே
உன்னை கண்ட பின்பு தான் கண்ணில் காட்சி தெரிந்தது என்னை இயேசு கண்டதாலே இதயம் மகிழ்ந்து பாடுது
நீரே என் சொந்தம் நான் உன்னில் தஞ்சம் உமதன்பை நினைத்தாலே இனிக்கும் என் நெஞ்சம் பெற்ற தாய் என்னை மறந்தாலுமே மற்றவர்கள் என்னை வெறுத்தாலுமே உந்தன் பிள்ளையாக ஏற்றுக் கொண்ட உம்மை
பேர் சொல்லி அழைத்தீர் உம் புகழைப் பாட வைத்தீர் அறியாமல் நான் செய்த பிழை யாவும் பொறுத்தீர் ஏழை என்று என்னை நீர் நினைக்கவில்லை என்னை படைத்த இயேசு உம்மை
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar