என்னைவிட்டு போகாதீங்க
ennaivittu pogaadheenga
என்னைவிட்டு போகாதீங்க இயேசப்பா எந்தன் உள்ளம் தாங்காதுங்க உம்மோடு நானும் வருகிறேன் உள்ளங்கையில் ஏந்திக் கொள்ளுங்க
தாயைப் பிரிந்த குழந்தை அது அழுது புலம்புது தாயின் முகத்தைப் பார்க்க ஏங்கித்தவிக்குது தாய் உந்தன் முகத்தைக் காட்டுங்க - என் இயேசப்ப தாலாட்டி எனைத் தேற்றுங்க - 2
மேய்ப்னில்லா ஆடு அது அலைந்துரியது மேய்ப்பன் குரலை கேட்க பாடி நிற்குது என்னோடு கொஞ்சிப் பேசுங்க - என் இயேசப்பா தோள்மீது சுமந்து கொள்ளுங்க கண்ணின் மணியை இமைகள் பாதுகாக்குது ! கண்ணில் கண்ணீர் வந்தால் கைகள் துடைக்குது கண்ணுக்கு இமையாகுங்க - என் இயேசப்பா கை நீட்டி கண்ணீர் துடையுங்க
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae