என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால்
ennaip pelappaduthum yesuvaal
என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் - நான் எல்லாமே செய்து முடிப்பேன்
தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட விரைவினில் பல மக்கள் மீட்டிடவே
சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் - 2 பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார் தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன்
யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் -2 பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன்
சொந்த மக்கள் நான் துறப்பேன் சுய ஆசைதான் வெறுப்பேன் -2 எந்தத் திசை சென்றிடவும் இயேசுவுக்காய் முன்வருவேன் பாடுகள் சகிப்பேன் நான் பாரினில் அருட்பணிக்காய்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)