என்னை படைத்தவரே பாதுகாப்பவரே
ennai padaithavarae paadhugaappavarae
என்னை படைத்தவரே பாதுகாப்பவரே உமக்கே ஆராதனை என்னை அறிந்தவரே தெரிந்து கொண்டவரே உமக்கே ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை உமக்கு தான் ஆராதனை -2 உமக்கே ஆராதனை இயேசுவே உமக்கு ஆராதனை -2
1. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் படைத்தவரே -2 வழுவாது காப்பவரே இயேசுவே உமக்கே ஆராதனை -2
2. பரிசுத்தரே பரிகாரியே பலியாக வந்து என்னை மீட்டவரே -2 பாவிக்கு புகலிடமே இயேசுவே உமக்கே ஆராதனை -2
3. நித்தியரே நிரந்தரமே நித்திய கண்மலையானவரே -2 நித்தமும் காப்பவரே இயேசுவே உமக்கு ஆராதனை -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal