என்னை காக்கும் கர்த்தர்
ennai kaakkum karthar
என்னை காக்கும் கர்த்தர் கரம் பிடித்தார் முன் செல்லுவேன் - நான் முன் செல்லுவேன்.
என் கன்மலை, என் கோட்டை ஆபத்துக்காலத்தில் அரணான துணை - என்
இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன் அவருக்குள்ளே நான் வேர் கொண்டேன் அவர்மேல் நானும் கட்டப்படுவேன் அவருக்குள் என்றும் நடந்திடுவேன்
எனக்கெதிராய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் 2 என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவையும் குற்றப்படுத்திடுவார் 2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)