என்ன சுத்தி என்ன
enna suthi enna
என்ன சுத்தி என்ன சுத்தி என்னன்னமோ நடக்குது -(2) கண்ணு ரெண்டு நம்ப வெச்சு கண்ணாமூச்சி ஆடுது ஒண்ணுமே புரியல ஒன்னுமே தெரியல உண்மையெது பொய்யெது என்று எனக்கொன்னும் தெரியலே -(2)
தென்னையே மனுஷன் நட்டு வச்சான் தேங்காயும் கொடுத்தது அவன் மாமரத்தை நட்டு வச்சவன் மாங்காயும் காய்க்குது நல்லவங்க வைத்துலத்தான் கெட்டவனும் பொறக்கிறான் நல்லவனாய் கொண்டவன்தான் கெட்டவனாய் திரிகிறான்
நல்ல தேவன் இயேசுவுக்கு பனிரெண்டு சீசர் பனிரெண்டு பேரில் ஒருத்தன் கூட கெட்டவன் இல்லையே நல்லவங்க மத்தியிலே கெட்டவன் வந்து புட்டான் வெள்ளிப்பணம் முப்பதுக்கும் தான் முத்தம் செய்து காட்டிபுட்டான்
என்ன சுத்தி நடந்ததெல்லாம் எனக்கு தெரியல -(2) ஆனால் எனக்குள் நடந்த அதிசயத்தை மறக்க முடியல மின்னுகின்ற கண்களுக்குள் அற்புதங்கள் செய்தவரே எண்ணிரண்டு கண்களுக்கு பார்வை தந்த நல்லவரே -(2) கர்த்தர் நாமம் தரிசிக்க கோடி கண்கள் போதுமோ கர்த்தர் செய்த நன்மைகள் சொல்ல ஜீவ நாட்கள் போதுமோ
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar