என்ன சொக்குபொடி போட்டாரோ
enna sokkubodi pottaaro
என்ன சொக்குபொடி போட்டாரோ தெரியல எம்மனசு அவரை மறக்கல் அடக்கி வச்சாலும் அங்கல - 2 துள்ளிகிட்டு தேவர் பின்னால - மனசு
தூங்க வச்சாலும் தூங்கல - அவர் துதித்தே பாட மறக்கல ஆ ஆ இயேசு இயேசு என்ற சொல்லி - 2 இரவிலும் பிதற்றுது தன்னால - வாய்
சோறு தண்ணி எதுவும் புடிக்கல தரையில் சாய்ந்து உறங்க விரும்பல ஆ ஆ எப்போது பார்ப்பேனோ தெரியல - அவர பாடல் படுது அவர் நெனப்புல - மனசு
இயேசு ரொம்ப எனக்கு புடிச்சவரு . என் உயிரில் உயிராய் கலந்தவருஆ ஆ சோதனை வேதனை எதுவரினும் என்னைவிட்டு பிரிக்க முடியாது - அவரை என்னைவிட்டு எதவும் பிரிக்காது
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae