என்ன நான் பாடுவேன் எப்படி
enna naan paaduven eppadi
என்ன நான் பாடுவேன் எப்படி பாடுவேன் எதைச் சொல்லி பாடுவேன் என் இயேசு ராஜாவை
அவர் பெயரைச் சொல்லும் தகுதி எனக்கு இல்ல அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை அவர் அன்பைப்பாடும் அறுகதையும் இல்ல அந்த அன்பில்லாம வாழ்வு எனக்கு இல்ல
பாவி என்னை மீட்டதை நான் பாடுவதா - 2 பாசம் வைத்து காத்ததை நான் பாடுவதா - 2 கண்ணுக்குள்ள என்ன வச்சி கனிவோடு காத்ததை என்ன சொல்லி பாடுவேன் எப்படி புகழுவேன் -
தாயைப் போல் தேற்றுவதைப் பாடுவதா தந்தைப்போல் தாங்குவதைப் பாடுவதா உள்ளங்கையில் என்ன வச்சி உறங்காமல் காப்பதை என்ன சொல்லி
நீசன் என்னை நேசித்ததைப் பாடுவதா நித்தம் வழி நடத்துவதைப் பாடுவதா சொந்த பந்தம் விலகினாலும் நிழலாகத் தொடர்வதை என்ன சொல்லி - பெயரை
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae