எங்கள் இயேசு வல்லவரே
engal yesu vallavarae
எங்கள் இயேசு வல்லவரே இஸ்ரவேலை ஆள்பவரே நல்லவரே! இயேசு நல்லவரே - அவர் வல்லவரே! சர்வ வல்லவரே - எங்கள் இயேசு வல்லவரே
தீயின் நடுவே நடந்தாலும் எரிந்து போக மாட்டோமே - கடல் அலை மேல் நடந்தாலும் மூழ்கி போக மாட்டோமே எங்கள் தேவன் வல்லவரே! வல்லவரே - என்றும் எங்களைக் காப்பவரே! காப்பவரே - எங்கள் இயேசு வல்லவரே
சிங்கத்தின் குகையில் போட்டாலும் தீங்கு என்றும் வராது விஷப்பாம்பை மிதித்தாலும் வாய்திறந்து கடிக்காது - எங்கள் இயேசு வல்லவரே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar