எந்தன் உள்ளத்திலே வாழ்பவரும்
endhan ullathilae vaazhbavarum
எந்தன் உள்ளத்திலே வாழ்பவரும் நீரே என்னை நாள்தோறும் காப்பவரும் நீரே - 2 என்னை அன்போடு அணைப்பவர் நீரே - 2 அன்பு நிறைந்தவரே - 3
வெண்மையும் சிகப்புமான அழகு கொண்டவரே ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவரே - 2 நீர் காட்டு மரங்களில் கிச்சிலி போன்றவர் - 2 திராட்சை ரசம் பார்க்கிலும் மதுரமானவரே இனிமையானவரே - 2
வாரும் எந்தன் நேசரே வயல்வெளி செல்வோம் ஆடிப்பாடி ஆர்ப்பரித்தே ஆனந்தம் கொள்வோம் - 2 நீர் என்னோடு தங்கியிரும் ராஜா - 2 சாரோனின் ரோஜா - 3
ஆதியிலே வார்த்தையாக இருந்தவர் நீரே என்னை மீட்க மாம்சமாகி இறங்கி வந்தீரே நீர் ஆதி அந்தம் இல்லாத தேவன் - 2 அல்பா ஒமேகாவே எங்கள் ராஜாவே இயேசு ராஜாவே நீரே அல்லேலூயா - 2
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae