எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
endhan ullam yesuvukke
எந்தன் உள்ளம் இயேசுவுக்கே எந்நாளும் சொந்தம் அவர் துதி ஒன்றே எந்தன் நெஞ்சில் எந்நாளும் தங்கும் - அல்லேலூயா - 4
வானங்கள் மாறிடும் பூமியும் ஒழிந்திடும் வல்லவர் இயேசு என்றும் மாறாதவர் எனக்காய் சிலுவையிலே ஜீவனை தந்தவர் எந்நாளும் என் மனதில் வாசம் செய்பவர் - 2
வாழ்வே துயரமாய் மாறிடும் வேளையில் துணையாய் தொடர்ந்து வந்து துயர் தீர்ப்பவர் மாறாத கிருபையால் தினமும் நிரப்பியே . தன் மார்பில் பிள்ளை போல அணைத்துக் கொள்பவர் என்னை , எந்நாளும் கண்மணிபோல் காத்துக் கொள்பவர்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae