எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை
endhan nenjam marappadhillai
எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா என் மனசெல்லாம் உங்க நெனப்பு தானப்பா உம்மையன்றி வேறெநெனப்பு உலகில் எனக்கு ஏதப்பா உம்மோட நெனப்புல தான் வாழுறேனப்பா - நான் - எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா
நான் தள்ளாடி நடந்தாலும் உங்க நெனப்புதான் நான் நின்றாலும் ஓடினாலும் உங்க நெனப்புதான் என்னை அடிச்சாலும் - அணைச்சாலும் நீங்க இயேசப்பா நான் அழதாலும் சிரிச்சாலும் நீங்க இயேசப்பா - எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா
நான் கண்ணீரை வடித்தாலும் உங்க நெனப்புத்தான் மனக்கவலைகள் வந்தாலும் உங்க நெனப்புதான் நான் தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் நீங்க இயேசப்பா - வசதி வந்தாலும் உயர்ந்தாலும் நீங்க தானப்பா - எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா
நான் வியாதியிலே இருந்தபோதும் உங்க நெனப்புத்தான் வேதனையில் துடிக்கும் போதும் உங்க நெனப்புத்தான் நான் சுகமானேன் காரணம் நீங்க இயேசப்பா இதை சொல்லிடாமல் எந்தன் ஆசை ஓய்ந்திடாதப்பா - எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா
பல கஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான் பெரும் நஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான் கொன்று போட்டாலும் உம்மைத்தான் நம்பு வேனப்பா - என்று என் நெஞ்சில் குடி இருக்கும் தெய்வம் நீங்கப்பா - எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar