எந்தன் ஜீவன் இயேசுவே
endhan jeevan yesuvae
என்தன் ஜீவன், இயேசுவே, சொந்தமாக ஆளுமே - எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும்
என்தன் கை பேரன்பினால் ஏவப்படும் என்தன் கால் - சேவை செய்ய விரையும், அழகாக விளங்கும்.
என்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும், என் வாய் - மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும்.
என்தன் ஆஸ்தி, தேவரீர், முற்றும் அங்கிகரிப்பீர் - புத்தி கல்வி யாவையும் சித்தம்போல் பிரயோகியும்.
என்தன் சித்தம், இயேசுவே, ஒப்புவித்துவிட்டேனே - என்தன் நெஞ்சில் தங்குவீர், அதை நித்தம் ஆளுவீர்.
திருப் பாதம் பற்றினேன் என்தன் நேசம் ஊற்றினேன் - என்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்.
எந்தன் நேசம் பாருமேன் திருக்காலில் ஊற்றினேன் - என்னையே சமூலமாய்த் தத்தம் செய்தேன் என்றுமாய்.
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D
Em A D
G D Em A G D
D G D
Em A D
G D Em A G D
D G D
Em A D
G D Em A G D
D G D
Em A D
G D Em A G D
D G D
Em A D
G D Em A G DMore from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)