எந்தன் அன்புள்ள ஆண்டவர்
endhan anbulla aandavar
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தை போற்றிடுவேன் உம்மை துதிக்கும் துதி என் வாயிலிருந்து விலகுவதில்லையே
மனிதர் என்னை கைவிட்டாலும் - நாள் தனிமையாக மாறிட்டாலும் புனிதர் இயேசு என்னோடு இருந்து இனிமையாக நடத்தி வந்தார்'
சத்துரு சோதனை பெருகிட்டாலும் - நான் சோர்ந்து போகாமல் காத்துக் கொண்டீர் உலகம் மாமிசம் கைவிட்டாலும் நான் கலக்கம் அடைந்து போவதில்லை.
பாதையில் கஷ்டங்கள் அணுகிடும் போது பங்கம் வராமல் தாங்கினீரே உன்னதர் உலகை ஜெயித்ததினாலே உம் நாமத்தினால் ஜெயமெடுப்பேன்
நன்றியால் உள்ளம் பூரிக்குதே - நான் என்றுமே உம்மில் வாழ்ந்திடவே அன்று உம் உதிரம் சிந்திட்டதாலே இன்றும் உம் அன்பில் நிலைத்திருப்பேன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal