எந்தையே யனாதி வஸ்துவே
endhaiyae yanaadhi vasthuvae
எந்தையே யனாதி வஸ்துவே ஓசியன்னாவே இரட்சியும் ஏசுக்கிறிஸ்துவே.
1.சுந்தரத் தேவாதி குமரா சுயாதிகாரா தோற்றிய மானிடவதாரா. - எந்தை
2. ஆறு லட்சண சொரூபியே சருவவியாபி அனந்த நன்மைப் பிரதாபியே. - எந்தை
3. அம்பரா அனாதி இரட்சகா ஓகோகோ காவா அகிலத் தொன்றான ரட்சகா. - எந்தை
4. ஆதியிலிருந்த சத்தமே ஆதமேவாளுக் களித்தத் திருவாக் குத்தத்தமே. - எந்தை
5. அற்புதத் திரித்துவ மெய்த் தேவேயே யேயோவாவே ஆண்டவா மாதேவா காவாவே. - எந்தை
6. பாவிகட்கிரங்கு மேசையா தேவாதி சேயா பக்கிஷக் கிருபைக் கண்பார் துய்யா. - எந்தை
7. சந்ததம் வந்தனம் வந்தனம் ஓ நித்தியானந்தம் சமஸ்த சங்கீர்த்தனம் ஏசுவே. - எந்தை
8. நெல்லை வேதநாயகன் பாட்டை அடியார் மன்றாட்டை நித்தியம் கேட்டருள் பாராட்டே. - எந்தை
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal