எனக்குள்ளே எழுந்தருளும் ஆவியானவரே
enakkulle ezhundharulum aaviyaanavarae
எனக்குள்ளே எழுந்தருளும் ஆவியானவரே என் அபிஷேகத்தை அனல் மூட்டும் ஆவியானவரே-2
1. பரிசுத்தம் என்னில் பெருகிடவே நான் பாவத்தை ஜெயித்து வாழ்ந்திடவே -2 பரிசுத்த ஆவியே என்மேல் வருமே -2
2. ஆத்தும ஆதாயம் செய்திடவே அகிலத்தையே நான் ஆசைத்திடவே -2 ஞானத்தின் ஆவியே என் மேல் வாருமே -2
3. வல்லமை வரங்கள் பெருகிடவே உம் வார்த்தை எனில் நிலைத்திடவே -2 வல்லமை ஆவியே என் மேல் வாருமே -2
4. சாத்தானை ஜெயித்து வாழ்ந்திடவே நான் சரித்திரம் மனிதனாய் மாறிடவே -2 சத்திய ஆவியே என் மேல் வாருமே -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal