எனக் கின்பனே அன்பனே
enak kinbanae anbanae
எனக் கின்பனே அன்பனே பரமாசாரி உன்னையண்டினேன் தஞ்சம் சிவானுசாரி
1. உன்னதமே ஓம்பரமேயென் கோவே ஓசியன்னா ரட்சியுமே சியா ராஜாவே.
2. அர்ச்சயப் பராபரனே யத்தாவே ஆத்தும மிச்சிக்கும் ஓரருமை பத்தாவே.
3. காரணமேதோ கதையோ கர்த்தாவே கவலையினாலே கலங்கிறேனித்தாவே.
4. நித்திரையாகா ரமின்றி கண்ணாரே நெடுந் துயரமானேன் பிரானே விண்ணாரே.
5. வேதநாயகன் சொன்னானே முன்னானே விரும்பி ரட்சிப்பதுன் கடனாமனானே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal