என் இயேசு பெரியவர் என்னோடு
en yesu periyavar ennodu
என் இயேசு பெரியவர் என்னோடு இருப்பவர் எந்நாளும் எந்தனையே கலங்காமல் காப்பவர்
நன்றி சொல்லி பாடிடுவேன் , நாள்தோறும் துதித்திடுவேன் - 2 உயர்த்திடுவேன் அவர் நாமம் புகழ்ந்திடுவேன் தினந்தோறும் .
வேதாளம் பாதாளம் யாவையுமே ஜெயித்தவர் - 2 பாவியான் என்னை மீட்க பரலோகம் துறந்தவர் - 2
அதிகாலை விழித்திடுவேன் ஆண்டவரைத் துதித்திடுவேன் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி இரட்சகரை தொழுதிடுவேன் - 2
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae