என் இயேசு அப்பாவுக்கு
en yesu appaavukku
என் இயேசு அப்பாவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ஆடிப்பாடிக் கொண்டாடுவோம் -2 ஆடிப்பாடிக் கொண்டாடுவோம் கைத்தாளம் ஓசையோடு எக்காள தெனியோடு மேளதாளத்தோடு கொண்டாடுவோம் -2 மேளதாளத்தோடு கொண்டாடுவோம் என் இயேசு ஹோ ஹோ ஹோ ஹோ
1. பரிசுத்த ஆவியினால் மரியாள் வயிற்றினிலே சிறிய பாலகனாய் பிறந்தீர் ஐயா -2 வாழ்த்தி வணங்க வந்தோமையா உம்மைப் போற்றிப் புகழ வந்தோமையா என் இயேசு ஹோ ஹோ ஹோ ஹோ
2. உந்தன் பிறப்பால் சாத்தானுக்கு தோல்வியே உந்தன் பிள்ளைக்களுக்கு கொண்டாட்டமே -2 கொண்டாட்டம் போடவே வந்தோமையா எங்கள் திண்டாட்டம் மாறவே வந்தோமையா என் இயேசு ஹோ ஹோ ஹோ ஹோ
3. நீதியின் சூரியனாய் எங்கள் உள்ளத்திலே ஒளியை வீச வந்தீர் ஐயா -2 பாவ இருளை போக்கிடவே வந்தீர் ஐயா உமக்கு நன்றி சொல்ல வந்தோமையா என் இயேசு ஹோ ஹோ ஹோ ஹோ
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal