என் வாழ்நாளெல்லாம்
en vaazhnaalellaam
என் வாழ்நாளெல்லாம் நான் களிகூர்ந்து மகிழும்படி என் இயேசு எனக்குள் வாழ்கின்றார் - அவர் எந்நாளும் என்னை வழி நடத்துகின்றார்
யாக்கோபின் ஆசீர்வாதம் - நான் போராடி பெற்றிடுவேன் நன்மையும் கிருபையுமே - என்னை அனுதினம் தொடர்ந்திடுமே
வலக்கரம் பிடித்து என்னை அவர் தினம் தினம் நடத்துகிறார் இடக்கரத்தால் என்னையே - அவர் எப்போதும் தாங்குகிறார்
தேவைகள் அனைத்தையுமே உம்மிடம் ஒப்படைத்தேன் எனக்காய் பரிந்து பேசி யாவையும் செய்து முடிப்பார்
பாதத்தில் வைத்துவிட்டேன் - என் பாரங்கள் கவலைகளை தள்ளாட விடமாட்டார் - என்னை தாங்கியே நடத்திடுவார்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal