என் உள்ளத்தின் பாரங்களை
en ullathin paarangalai
என் உள்ளத்தின் பாரங்களை யாரிடம் இக்கி வைப்பேன் என் மனவேதனையை யாரிடம் எடுத்துரைப்பேன் - 2
வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் உலகத்திலே நொந்துப்போன நெஞ்சத்துக்கு ஆறுதலில்ல தூற்றி திரியும் இந்த உலகத்திலே ஆற்றி தேற்றி அணைக்க ஒருவரில்ல - என்னை
மதுபானம் பண்ணினவன் பாட்டானேன் பரியாசக்காரரின் பேச்சானேன் வழிமறந்து அலைகின்ற ஆடினேன் இரவினில் அலறும் ஆந்தையாயேன் -
புறாவைப் போல் சிறகுகள் எனக்கிருந்தால் பிறந்தே பரலோகம் சென்றடைவேன் பரமன் இயேசுவின் மடிதனிலே சாய்ந்தே பயமின்றி இளைப்பாறுவேன் - நான்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae