என் மீட்பர் உயிரோடு
en meetpar uyirodu
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் உன்னை உறங்காமல் காக்கின்றார் -(2) ஒரு கோடி துன்பங்கள் வந்தாலும் உன்னை மீட்டு காக்கின்றார் -(2)
பறந்துன்னை காக்கின்ற பட்சிகளை போல -(2) சேனைகளின் தேவன் உனக்கு ஆதரவாக இருப்பார் -(2)
துஷ்டன் உன் வழியாய் நடந்து வருவதில்லை -(2) அவன் தானே முழுவதும் சங்கரிக்க பட்டு விட்டாரே -(2)
இயேசு உந்தன் பக்கத்திலே இருக்க பயம் எதற்கு -(2) இன்பம் உந்தன் நெஞ்சத்திலே சஞ்சலம் தவிர்ப்பதற்கு-(2)
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar