ஏன் மயங்கிறாய் மனமே
en mayangiraay manamae
ஏன் மயங்கிறாய் மனமே யேன் மயங்கிறாய் கான்.
மான் மயங்கிறாப் போல் - ஏன்
1. அந்தரவான் புவிதந்த பராபர னாரென்ற றிவாலறி யாமல். - ஏன்
2. கல்லையுஞ் செம்பையு மரக் கட்டைகளையுங் கருதி யுருகித் தடுமாறி. - ஏன்
3. பரா பரனோ பாகாலோ தெய்வ மெனப் பகுத்தரிந் தேற்றாமல். - ஏன்
4. பராபரன் தெய்வமானால் அவரைப் பணி பசாசானாலதைச் சேவி. - ஏன்
5. மனுடவ தாரஞ் செய்த பராபர வஸ்துவே கிறிஸ் தென்றறியாமல். - ஏன்
6. எந்த விதத்திலு மேசுக்கிறிஸ்துவி லிரட்சிப் படைவதைத் தேடாமல். - ஏன்
7. மேசியாவின் மன்றாட்டுருக்குது வேதநாயகன் பாட்டிருக்குது. - ஏன்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal