என் தேவனாலே எல்லாம்
en devanaalae ellaam
என் தேவனாலே எல்லாம் கூடும் என் தேவனாலே எல்லாம் கூடும் நான் பார்த்தவை கேட்டவை செய்தவை உணர்ந்தவை எல்லாம் என் தேவனால் கூடும்.
ஒன்றை நான் கேட்டேனே - என்றும் அதையே நாடிடுவேனே தேவன் அதை கேட்டிடுவார் உத்தரவு அருளிடுவார்
சுகம் பெலன் தாரும் என்று - இன்று தேவனிடம் கேட்டேனே வேதனை நீக்கி என்னை சாதனை படைக்கச் செய்வார்
பெரும்புயல் வந்தாலும் - அது வெறுமையாய் திரும்பிடுமே சிறுமையை மாற்றிடுவார் அருமையாய் நடத்திடுவார்
பேயின் தலை மிதிப்பேன் - இன்று நோயின் பெலன் அழிப்பேன் சாட்சியின் வசனத்தினால் சாத்தானை முறியடிப்பேன்
பாத்திரம் நிரப்பிடுமே - என்றும் ஸ்தோத்திரம் நிலைத்திடுமே அப்பா இவ் ஏழை என்னை தப்பாமல் காத்திடுமே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal