என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
en devanaal koodaadhadhu ondrum illai
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை எதுவும் இல்லை -2 மனிதனால் கூடாததை வாய்கச்செயும் தேவனவர் -2
1. மோசேயின் தேவன் என் தேவன் அதிசயங்கள் செய்திடுவார் -2 செங்கடல் நடுவே பாதை திறந்து என்னை நடத்திட வல்லவரே -2
2. எலியா வின் தேவன் என் தேவன் வல்ல காரியம் செய்திடுவார் -2 காகத்தை அனுப்பி எந்தன் தேவையை பூர்த்தி செய்திட வல்லவரே -2
3. தாவீதின் தேவன் என் தேவன் யுத்தங்களை அவர் செய்திடுவார் -2 எதிரி முன்பு எந்தன் தலையை உயர செய்திட வல்லவரே -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal