என் ஆத்ம நேசர் என் ஆத்ம
en aathma nesar en aathma
என் ஆத்ம நேசர் என் ஆத்ம நேசரை காணவே நான் தேடுகிறேன் தேடுகிறேன்
நகரத்தின் தெரு வீதியில் என் ஆத்ம நேசரை நான் தேடியும் அவரை காணாமல் வாடி மயங்குகிறேன் எங்கே எங்கே என் நேசர் எங்கே அவர் முகங்காண வாஞ்சிக்கிறேன்
பதினாயிரம் பேரில் சிறந்தோர் வெண்மை சிவப்புமானோர் தலை தங்கமயமாயிருக்கும் மயிர் சுருள் சுருளாய் இருப்பவர் என் ஆத்ம நேசர் அவர் முகங்காண வாஞ்சிக்கிறேன்
காட்டு மரங்களில் கிச்சலி மரம் போல் என் நேசர் இருக்கிறார் இடதுகை என் தலைகீழ் வைத்து வலது கையால் என்னை அணைக்கும் நேசர் சோகத்தினால் அவர் முகங்காண வாஞ்சிக்கிறேன்
லீலி புஷ்பங்கள் போன்றவருதட்டில் வெள்ளை போளம் வடியும் வாயின் வாசனை மதுரமாமவர் ரூபம் லீபனோன் போல் அவர் முற்றிலும் அழகுள்ளவர் அவர் முகங்காண வாஞ்சிக்கிறேன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal