என் ஆசை இயேசுவே
en aasai yesuvae
என் ஆசை இயேசுவே - உலகில் என் ஆசை இயேசுவே உலகில் நான் உள்ள வரையில்
ஒவ்வொரு நாளும் இயேசு என்னோடு ஒவ்வொரு சோதனை ஜெயித்தனரே என் இளைப்பாறுதல் இயேசுவின் மார்பே என் ஆத்ம நேசரவரே
தாய் தந்தை, அரும் தமையரும் மறந்து இனம் ஜனம் என் வேலையும் மறந்தேன் இன்னிலத்தில் இவர்க்கு நிகரில்லை என் ஆத்ம நேசரவரே
மரணமோ ஜீவனோ தேவ தூதனோ அதிகாரமோ வல்லமையோ நிகழ்காரியங்களோ வருங் காரியங்களோ உயர்வு தாழ்வு யாவற்றிலும்
இன்பக் கானானில் இயேசுவைக் காண்பேன் என்றென்றும் அவருக்குள் ஆனந்திப்பேன் அண்ணலைக் காண்பதே அனுதின பார்வை அவரை துதிப்பதே என் சேவை
என்னை மறவா இயேசு பூமானே எனக்குள்ள தெல்லாம் மறந்தேனே என்னிலிருப்பவர் இயேசு கோமானே அல்லேலூயா ஆமென்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal