எம்மாத்திரம் தேவா
emmaathiram devaa
எம்மாத்திரம் தேவா - நான் - 2 என்னை நேசிக்க என்னில் அன்புகூற - 2 எம்மாத்திரம் தேவா - நான் எம்மாத்திரம் ராஜா
மனிதர்களாலே கைவிடப்பட்டு கதறி நான் அழுதேன் கதறிய நேரம் கரங்களைப் பிடித்து கண்ணீரைத் துடைத்தவரே - என்னை
சிறியவன் நானே எளியவன் நானே என் மீது அன்பு வைத்தீர் அற்பனும் நீசனும் குப்பையுமானேன் என்னையும் நேசித்தீர் - என்னை
தள்ளப்பட்ட கல்லைப் போல தனிமையில் நான் கிடந்தேன் தேடியெடுத்து ஜீவன் கொடுத்து என்னையும் உயர்த்தினீரே -
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae