எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வவல்லவரே
elshadaay elshadaay neer sarvavallavarae
எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வவல்லவரே -2 உம்மால் எல்லாம் ஆகும் எல்ஷடாய் -2
1. மனிதனால் ஆகாதது உம்மால் ஆகும் உம்மால் ஆகாதது ஒன்று இல்லை -2 உம்மால் எல்லாம் ஆகும் எல்ஷடாய் -2
2. அகிலம் படைத்தவர் நீர் தானே அகிலம் ஆள்பவர் நீர் தானே -2 உம்மால் எல்லாம் ஆகும் எல்ஷடாய் -2
3. உமது சத்தத்தால் பூமி அதிரும் உமது பிரசன்னத்தால் மலைகள் உருகும் -2 உம்மால் எல்லாம் ஆகும் எல்ஷடாய் - 4
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal