எல்லாமே எனக்கு இயேசுதாங்க
ellaamae enakku yesudhaanga
எல்லாமே எனக்கு இயேசுதாங்க - நின்னாலும் நடந்தாலும் விழுந்தாலும் எழுந்தாலும் எல்லாமே எனக்கு இயேசு தாங்க ஓஹோ வாழ்ந்தாலும் , தாழ்ந்தாலும் வந்தாலும் போனாலும் எதுவான போதிலும் இயேசுதாங்க - 2 என்னோடு இருப்பவர் இயேசுதாங்க அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயார் - 2 ஆமென்
கவலையிலும் கண்ணீரிலும் இயேசுதாங்க - 2 நம்ம கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இயேசுதாங்க - 2 வேதனையோ சோதனையோ வியாகுலமோ வியாதிகளோ - எதுவந்த போதிலும் இயேசுதாங்க - நம்மோடு இருப்பவர் - 2 இயேசுதாங்க - அல்லேலூயா - எல்லாமே எனக்கு - -
ஆறுதலும் , தேறுதலும் இயேசுதாங்க - நம்மை ஆற்றி தேற்றி அணைப்பதும் இயேசுதாங்க நிந்தையான நேரத்திலும் தந்தையாக ஓடிவந்து கண்ணீரைத் துடைப்பதும் இயேசுதாங்க - கரம் பிடித்து
சந்தோஷம் சமாதானம் - இயேசுதாங்க நம்ம சந்ததியைக் காப்பவரும் இயேசுதாங்க சங்கடங்கள் வந்தாலும் சஞ்சலங்கள் நேர்ந்தாலும் சந்தோஷம் தருபவர் இயேசுதாங்க சாகும்வரை காப்பவரும் இயேசுதாங்க - அல்லேலூயா
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae