எல்லாகனத்திற்கும் துதிக்கும்
ellaaganathirkum thudhikkum
எல்லாகனத்திற்கும் துதிக்கும் பாத்திரரான என் இயேசுவை ஆராதிப்பேன் எல்லா மகிமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரான என் தேவனை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் (2) என்றென்றும் ஆராதிப்பேன் - நான்
உலர்ந்த எலும்புகளை உயிர்பெறச் செய்த உன்னதரை ஆராதிப்பேன் - என் உயிரோடு கலந்த உன்னத தேவனை உள்ளளவும் ஆராதிப்பேன் - நான்
மரித்த லாசருவை உயிரோடு எழுப்பின மன்னவனை ஆராதிப்பேன் - இந்த மாநிலம் முழுவதும் மா பாவம் நீக்க வந்த மகிபனை ஆராதிப்பேன் - இயேசு
பயந்து நடுங்கின கிதியோனை நடத்தின கர்த்தரை நான் ஆராதிப்பேன் எங்கோ வாழ்ந்து வந்த என்னையும் தேடிவந்த இயேசுவை ஆராதிப்பேன் - என்
ஆசீர்வதிக்க வந்த தாவீதின் புத்திரனாம் இயேசுவை ஆராதிப்பேன் ஆடல் பாடலுடன் ஆர்பரித்தே எந்தன் ஆண்டவரை ஆராதிப்பேன் - நான் நன்றியுடன் ஆராதிப்பேன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal