ஈசாயின் அடிமரத்தின் இளந்தளிர்
eesaayin adimarathin ilandhalir
ஈசாயின் அடிமரத்தின் இளந்தளிர் ஒன்று ஈன லோகத்தை மீட்க பிறந்தது அன்ற என்ன! என்ன! என்ன! நமக்கு ஆனந்தம் இன்பம்! இன்பம்! இன்பம்! நமக்கு பேரின்பம்
குயில் கூட்டம் குஷியாகப் பாட்டுப்பாடுதே - பெரும் மயில் கூட்டம் அகமகிழ்ந்து ஆட்டம் ஆடுதே ஐந்தறிவு ஜீவனுக்கே அந்த சந்தோஷம் இந்த ஆறறிவு மனிதனுக்கோ பரம சந்தோஷம் என்ன! என்ன! என்ன! நமக்கு ஆனந்தம் இன்பம்! இன்பம்! இன்பம்! நமக்கு பேரின்பம்
பூவினங்கள் தென்றலோடு வாசம் வீசுதே பசும் புல்லினங்கள் பாலனுக்கு மெத்தையாச்சுதே பாவச் சிறையில் வாழும் மாந்தர் பாவம் போக்கினார் அந்த பரமன் இயேசு இராஜனுக்கு என்ன கொடுப்போம் நம் இதயத்திலே இயேசுவுக்கு இடமும் கொடுப்போம் என்ன! என்ன! என்ன! நமக்கு ஆனந்தம் இன்பம்! இன்பம்! இன்பம்! நமக்கு பேரின்பம்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar