ஈன லோகத்தில் இயேசு ஏன்
eena logathil yesu en
ஈன லோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் ஈன பாவிகளை மீட்கத்தான் பிறந்தார்
ஆ அதிசயம் ஆ அதிசயம் பசு அன்பரின் பிறப்பு அதிசயம் ஆ ஆ
மா மகிமையே மாமகிமையே மனுக்குலம் மீட்ட மகிமையே ஆ ஆ மனு உரு எடுத்த மகிமையே
மா பரிசுத்தர் பார் பரிசுத்தர் பரலோக மேன்மை துறந்ததால் ஆ ஆ பாவியின் சாயல் அணிந்ததால்
ஆ . . . அருமையாய் ஆ . . . அருமையாய் தாழ்மை அருமை பெருமையாய் ஆ ஆ சிலுவை வரையும் தாழ்த்தினார்
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா ஆகாயம் மகிழ்ந்து ஜொலித்ததால் ஆ ஆ ஆடிடையர் கண்டு களித்ததால் (இரசித்ததால்)
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal